சனி, ஜனவரி 28, 2012

நூலகம் தொடர்பான நிகழ்வுநூலகம் தொடர்பான நிகழ்வொன்று 29.01.2012 இல் உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்நிகழ்வு பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

திங்கள், ஜனவரி 09, 2012

'நூலகம்' 'புதிய நூலகம்' உரையும் அறிமுகமும்

நூலகம் நிறுவனத்தின் ஆவணமாக்கல் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் புதிய நூலகம் செய்திமடல் குறித்தும் (இதழ்கள் 9,10) உரையாடலும் அறிமுகமும் வரும் 29.01.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

- உயில் செயற்பாட்டாளர்கள்