ஈழத்துப் புனைவிலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆனந்தமயில் 11.03.2012 காலமானார்.
'ஒர் எழுதுவினைஞனின் டயரி' என்ற சிறுகதைத்தொகுப்பினூடாக ஈழத்துப் படைப்பாளிகளில் நேர்த்தியான கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியவர். அன்னாருக்கு 'உயில்' குழுமத்தின் அஞ்சலியை செலுத்துகின்றோம்.
இணைப்புக்கள்
1.சோகம் தோய்ந்த ஒரு கடலோரத்தின் வாழ்வு-மு.புஸ்பராஜன்
http://www.kalachuvadu.com/issue-113/page71.asp
2. புனை மொழியின் செழுமையுடனான ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’- எம்.கே முருகானந்தன்
http://suvaithacinema.blogspot.com/2008/08/blog-post_31.html3.ஆனந்தமயிலின் படைப்புலகம் - ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டிய பக்கம்-ஜெகன்
http://thevajegan.blogspot.com/2009/07/blog-post_27.html