வடமாகாணத்தின் 12 வலயங்களுக்கும் கற்கை நன்றே கையேடுகளைச் சேர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அவ்வகையில் அச்சடிக்கப்பட்ட 1000 பிரதிகளையும் பகிர்த்தளித்திருக்கிறோம்.
வடமராட்சி வலயம்
வவுனியா தெற்கு வலயம்
மன்னார் வலயம்
யாழ் வலயம்
தென்மராட்சி வலயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக