அண்மையில் காலமான ஈழத்துச் சமூக இலக்கியப் போராளி மல்லிகை ஜீவா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வையும் அவர்கள் தொடர்பான நினைவுப் பகிர்வு நிகழ்வையும் உயில் கலை இலக்கிய சங்கம் ஒழுங்கு செய்துள்ளது. குறித்த நிகழ்வு 07.02.2021 அன்று ஞாயிறு 3.00 மணிக்கு, பருத்தித்துறை வி.எம். வீதியில் அமைந்துள்ள "ஞானாலயம்" மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
உயில் -
கலை, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக