நூல் அறிமுக அரங்கு
இடம்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை மண்டபம், மாலிசந்தி, நெல்லியடி.
காலம்
17.12.2011 சனிக்கிழமை மாலை 3.00-5.30 மணிவரை
தலைமை
கொற்றை பி. கிருஸ்ணானந்தன்
உரை நிகழ்த்துவோர்
குப்பிழான் ஐ. சண்முகன்/ தானாவிஷ்ணு
செ.சுதர்சன்/ கி.நவநீதன்/ சி.விமலன்
சு.குணேஸ்வரன்/ நந்தினி சேவியர்
ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்
உயில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக