புதன், டிசம்பர் 21, 2011

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கு

க.பொ.த உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 'தற்காலக் கவிதைகள்' கருத்தரங்கு  
(பாடத்திட்டத்தில் உள்ள பாரதி முதல் குறிஞ்சித்தென்னவன் வரையிலான கவிதைகள்)

இடம்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபம் 


காலம்
23.12.2011 காலை 9.00 மணி


தலைமை
தானா விஷ்ணு


வளவாளர்கள்
இ. இராஜேஸ்கண்ணன்
சு. குணேஸ்வரன்
செ. சுதர்சன்
அ. பௌநந்தி
வேல் நந்தகுமார்
த. அஜந்தகுமார்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக